“தென் மாவட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டிய முதல்வர், கோவையில்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முழுவீச்சில் அரசு இயந்திரத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தலைநகரிலிருந்தோ, களத்திலிருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்  கோவையில் அரசு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான். …