திமுக: தென்காசி, நெல்லை… உட்கட்சி மோதல்; கறார் காட்டிய

ஜெயித்தால்தான் பதவி – கறார் காட்டிய தலைமை! திமுக உட்கட்சி பிரச்னைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத ஒரு மாவட்டமாக இருப்பது திருநெல்வேலி மாவட்டம்தான். மேயருக்கும் மாவட்டச் செயலாளருக்கும், மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் எம்.பி-க்கும் என்று …

நெல்லை மாநகராட்சி விவகாரம்: மேயரின் கொடியேற்ற நிகழ்ச்சியை

இந்த நிகழ்வில் தி.மு.க மாமன்ற உறுப்பினர் ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். அ.தி.மு.கவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர். …

நெல்லை: கரகாட்டம், புலியாட்டம் என களைகட்டிய 75-வது குடியரசு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி.,மைதானத்தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. …

நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் –

இது குறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, “நெல்லை மாநகராட்சி முடங்கிப் போனதற்கு மேயர் சரவணன் மட்டுமே காரணம். எந்த வேலை நடந்தாலும் அதில் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என கணக்குப் போடுகிறாரே …

திருநெல்வேலி மழை வெள்ளம்: காட்சிகள் அன்று – இன்று!

திருநெல்வேலி வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்று பாலம்.! திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை திருநெல்வேலி அறிவியல் மையம் சாலை காந்திபுரம் குலவணிகர்புரம் …

மழை வெள்ள பாதிப்பு: `போதிய ஒருங்கிணைப்பு இல்லை’ – ராஜ் பவன்

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை …

Tamil News Today Live: தாமிரபரணியில் தண்ணீர் குறைகிறது…

நெல்லையில் வடிய தொடங்கும் வெள்ளம்! தென் மாவட்டங்களில் கடந்த இருநாள்களாக பெய்த கனமழையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நெல்லையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. …

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் – 15 பேருக்கும்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது  சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதற்கிடையில் அமுதா ஐ.ஏ.எஸ் நடத்திய விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் என பல்வீர் சிங்கால் …

`சாதியக் கொடுமைகள்… காவல்துறை மெத்தனம்; இந்த ஆட்சி தொடருமா

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த எண்ணிக்கை 2,000-ஆக உயர்ந்திருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஒரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நினைத்தால், சாதிரீதியான வன்முறைகளைத் தடுக்க முடியும். வன்முறையைத் தூண்டுபவர்கள், தூண்டிவிட …

பொறுப்பாளருக்கு எதிராகவும் போர் கொடி! – அடங்காத நெல்லை திமுக

இந்நிலையில்தான், மைதீன்கானுக்கு எதிராக நெல்லை மாநகர திமுகவில் உள்ள 31 வட்டச் செயலாளர்கள் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். நெல்லை மாவட்ட திமுகவில் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய பொறுப்பு …