அரசியல் `தொடர் டிரான்ஸ்ஃபர்களில் தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட 10 மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறது …