மோதலும் விறுவிறுப்பும்..! – ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்க்கிங்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘எல்ஜிஎம்’ படம் எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் …

அரசியலும் காதலும்: மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ ட்ரெய்லர் எப்படி?

மம்மூட்டி – ஜோதிகா இணைந்து நடித்துள்ள மலையாள படமான ‘காதல் தி கோர்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான …

கமென்ட்ரி கனவும், போராட்டமும்! – கல்யாணி பிரியதர்ஷனின் புதுப்பட ட்ரெய்லர் எப்படி?

கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள படமான ‘சேஷம் மைக்-ல் பாத்திமா’ (Sesham Mike-il Fathima) படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மனு சி குமார் இயக்கியுள்ள இப்படத்தை சுதன் …

வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ தாமஸ் – ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ ட்ரெய்லர் எப்படி?

டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ கவனம் பெறுகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள …

கவனம் பெறும் மேக்கிங் – கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், …

மாஸ், ஆக்‌ஷன், சென்டிமென்ட் + கதை – பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ ட்ரெய்லர் எப்படி?

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் …

விஜய்யின் ‘லியோ’ ட்ரெய்லர் கொண்டாட்டம்: திரையரங்கை கபளீகரம் செய்த ரசிகர்கள்

சென்னை: விஜய்யின் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கை கபளீகரம் செய்து, இருக்கைகளை சேதப்படுத்திச் சென்றனர். விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என …

கரோனாவும் தடுப்பூசியும் – விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி வேக்சின் வார்’ ட்ரெய்லர் எப்படி?

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள ‘தி வேக்சின் வார்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் …

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் செப்.3-ல் ரிலீஸ்

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் …