முக்கிய செய்திகள், விளையாட்டு சர்வைவா… காயத்தில் இருந்து மீள தீவிர உடற்பயிற்சியில் ஹர்திக் பாண்டியா – வைரல் வீடியோ இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து சமீப காலமாக பல வதந்திகள் வெளிவருகின்றன. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, …