ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சர்ச்சை பேச்சு விவகாரம் | அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ் சென்னை: தன்னைப் பற்றி சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து யூடியூப் …