
புதுக்கோட்டையில் கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி.தினகரன், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துவிட்டார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் …