
`சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானத்தின்போதே எழுந்த சர்ச்சை: சமீபத்தில்தான் `சென்ட்ரல் விஸ்டா’ எனும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானத்தின்போதே மத்திய அரசு வெளியிட்ட புகைப்படங்கள், …