“அதிமுக அழிவுக்கு காரணமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி..!”

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் …

“எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்தை பற்றி பேச தகுதியில்லை!” –

அவர் எங்களை துரோகி என்று சொல்கிறார். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆகியோருக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தின் மொத்த உருவமான அவருக்கு துரோகத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் …

`துரோகி இருக்கும் இடம் ஒரத்தநாடு' – வைத்திலிங்கத்தைச்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டை சென்ற அவருக்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் ஒரத்தநாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட …

”இந்த எடப்பாடியா… அந்த மோடியா எனச் சொல்ல முடியுமா?”-

பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என கூறும் எடப்பாடி பழனிசாமி அது போல் எடப்பாடியா – மோடியா அல்லது எடப்பாடியா – ராகுலா என்று சொல்ல முடியுமா. அ.தி.மு.க தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க …

“காவிரி நீரை பெற்று தரும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை!” –

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதனை தான் எடப்பாடியார் பெரிதும் எதிர்பார்க்கிறார். எந்த தேர்தலாக இருந்தாலும் தஞ்சாவூரில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக முதல் செய்தி வர வேண்டும். எம்.ஜி.ஆர் தீயசக்தி தி.மு.கவை எதிர்த்து இந்த …