“காதல் படம் கேட்டோம், ஆக்‌ஷன் படம் கொடுத்தார்” – வருண்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம், ‘ஜோஷ்வா இமை போல காக்க’ . வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். படம், மார்ச் 1-ம் …