வேலூர்: மணல் கொள்ளை; ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக; கண்டித்து

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க-வினர் மண், மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, நாளை (22-01-2024) காலை 10 மணியளவில் அணைக்கட்டுப் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக …

`லைட் இல்லை, பின்னாடியே ஒயின் ஷாப் வேறு..!' – மக்கள்

ஒருபுறம் இப்படியிருக்க, மற்றொரு புறம் பயணிகள் அமரும் இடங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து விளக்குகளும் ஒளிராமல் இருக்கின்றன. வெளிச்சம் இல்லாததால், இருக்கைகள் இருந்தும் பயணிகள் பெரும்பாலும் அவற்றில் அமருவதில்லை‌. அங்கே …

வேலூர்: பிரதான சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீர்…

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்தை நோக்கிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையென்பதால், வெளிப்புறமே எனது பார்வை இருந்தது. அப்போதுதான் சாக்கடைக் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கியிருப்பதைப் பார்த்தேன். பழைய பேருந்து நிலையத்தை …

‘‘டீசன்ட்டாக கருத்தரங்கு நடத்துகிறோம்; வீதியில் இறங்கினால்

வேலூரில், பா.ம.க சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘44 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம். இன்னமும் நமக்கு சமூகநீதி …

போஸ்டர் சலசலப்பு; அடித்து நொறுக்கப்பட்ட முகாம்… வேலூரில்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே …

‘முதலில், நாகரிகமாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள்’ – பாஜக

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே டிசம்பர் 21-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, இப்போதைய …

வேலூர்: ‘மில்க் ஷேக் கடை ஓப்பனிங்கில்தான் மேயரைப் பார்க்க

எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, வேலூரில் பா.ஜ.க-வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, ‘‘வேலூர் மாநகராட்சியின் நிலை அய்யோ… கந்தரகோலமாக …

ஒரே நாளில் விசாரணைக்குவந்த 2 வழக்குகள்; வேலூர்

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ‘2012-2013 காலக்கட்டத்தில் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமல், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மிகத் தாமதப்படுத்தி 2016-ல்தான் வரி செலுத்தினார்’ எனக் குற்றஞ்சாட்டி, …

7 விவசாயிகள்மீது குண்டர் சட்டம்; வேலூரில் இருந்து மதுரை

இந்த நிலையில், திருவண்ணாலை எஸ்.பி கார்த்திகேயனின் பரிந்துரையின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். …

Rain Warning: இன்னும் 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Rain Warning: இன்னும் 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“வழக்கமாக அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” …