கார்த்தி – நலன்குமாரசாமி படம் அதிகாரபூர்வ அறிவிப்பு: தொடக்க விழா வீடியோ வெளியீடு

சென்னை: நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான படத்தின் தொடக்க விழா காணொலியும் வெளியாகியுள்ளது. ‘ஜப்பான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘96’ …

‘யூடியூப் கிரியேட்’ – வீடியோக்களை மொபைல் போனில் எடிட் செய்ய உதவும் செயலி

சென்னை: மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது யூடியூப் கிரியேட் ஆப் எனும் செயலி. சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் …

“பொது இடத்தில் அப்படி செய்ததற்கு வருந்துகிறேன்” – நடிகர் சிவகுமார் @ வைரல் வீடியோ

சென்னை: “நாங்கள் 50 ஆண்டுகால நண்பர்கள். எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நண்பர் கரீம் நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் …

மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மிரட்டும் காட்சிகள் – ‘ஷைத்தான்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்துள்ள ‘ஷைத்தான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே ட்ரெய்லர் காட்சிகள் கவனம் பெற்று வருகின்றன. இந்தப் படத்தை ‘சூப்பர் 30’, ‘கானாபத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் …

பொது மேடையில் தகாத வார்த்தைகள்; சர்ச்சையான அமைச்சர்

தெருவில் போகும்போது, நாய் குரைக்கிறது என்பதால் அதற்குப் பின்னாடியே நீங்களும் ஓடுவீர்களா… அதேபோல, ஒருத்தரைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசினால், அவன் ஃபேமஸ் ஆகிடுவான். அவன் யாரென்று தெரியாமல் இருந்தான். அவனைப் பற்றி தெரிய …

ஹைதராபாத் அருங்காட்சியகம் காரில் பொருத்தப்பட்ட அயோத்தியின் ராமர் கோவில் மாதிரியை வெளியிட்டது |  டிரெண்டிங்

ஹைதராபாத் அருங்காட்சியகம் காரில் பொருத்தப்பட்ட அயோத்தியின் ராமர் கோவில் மாதிரியை வெளியிட்டது | டிரெண்டிங்

அயோத்தியின் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஒரு தனித்துவமான படைப்பைக் கொண்டு வந்தது. சுதா கார் அருங்காட்சியகம் ஒரு ‘தலைசிறந்த படைப்பை’ வடிவமைத்துள்ளது, இது ஒரு காரில் …

விஜய்யின் ‘The GOAT’ படப்பிடிப்பு தள டைரீஸ்: வீடியோவை வெளியிட்ட படக்குழு 

சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் ரசிகர்களை சந்தித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் …

“இருப்பது ஒரு லைஃப்… அடிச்சுக்கோ சியர்ஸ்!” – அஜித்தின் நடன வீடியோ வைரல்

அஜர்பைஜான்: நடிகர் அஜித்குமார் ஆங்கில புத்தாண்டையொட்டி நடனமாடிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு …

“அது ஒரு பிராங்க்” – வைரல் வீடியோ குறித்து விஷால் விளக்கம்

சென்னை: அமெரிக்காவில் நடிகர் விஷால் இளம் பெண் ஒருவருடன் நடந்து சென்றார். அவரை வீடியோ எடுப்பதைக் கண்டதும் ஹூடி உடையால் தலையை மூடியபடி வேகமாக ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இது குறித்து நடிகர் …

தொழுகையில் ரஜினி – ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. …