“விஜய் அரசியல் முடிவில் மகிழ்ச்சி; பா.ரஞ்சித் மீது மரியாதை உள்ளது” – சந்தோஷ் நாராயணன் பகிர்வு

சென்னை: விஜய்யின் அரசியல் முடிவை வரவேற்பதாகவும், பா.ரஞ்சித் மீது தனக்கு எப்போதும் மரியாதை உள்ளது என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசைக்கச்சேரி வரும் …

“ஒரு தலைவராக நீங்கள்…” – நடிகர் விஜய்யின் கட்சி அறிவிப்புக்கு திரையுலகினர் வாழ்த்து

சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் …

அன்பு, பூரிப்பு, செல்ஃபி… விஜய் வழங்கிய நிவாரண உதவி நிகழ்வில் சில தருணங்கள்!

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை …

Vijay: “எம்.ஜி.ஆரே பயந்தார்; அரசியலில் நின்று சண்டை செய்ய

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் எல்லாம், விஜய் அரசியலுக்கு வருவதற்கான செயல்கள் என்று பல நாள்களாகவே பேசப்பட்டு வருகிறது. அதில், உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிடுதல், தமிழகத்தின் 234 …

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம்

சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், வடசென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கும் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். …

“பிள்ளைகள் ஒன்று சேரும்போது…”- விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி

சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து எழுதியுள்ள சமூக வலைதள பதிவு, விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …

சமூக வலைதளங்களில் சாதி, மத வட்டத்தில் சிக்கக் கூடாது: நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் அறிவுரை

சென்னை: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் …