“நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர் விஜயகாந்த்” – பார்த்திபன் புகழஞ்சலி

சென்னை: வியாழக்கிழமை காலை காலமான தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். இதனை தனது எக்ஸ் தள பதிவில் அவர் பதிவிட்டுள்ளார். “ஒரு …

“இளைப்பாருங்கள் கேப்டன்” – பாடகர் ஆண்டனி தாசன் இசை அஞ்சலி

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவரது மறைவை அடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட பல்வேறு …

வெற்றிகளைக் குவித்த விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி!

விஜயகாந்தின் சிறுவயது முதலே அவருடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். தனது திரைப்பயணத்தில், இப்ராஹிம் ராவுத்தரைத்தான் விஜயகாந்த் அதிகமாக நம்பினார். தான் நடிக்க வேண்டிய படங்கள், கதைகளை தேர்வு செய்வதில் துவங்கி தான் …

“ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணை…” – விஜயகாந்துக்கு நடிகர் சூர்யா புகழஞ்சலி

சென்னை: “ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞன்” என மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்துக்கு நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது …

“புதுமுகமான எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த்” – நினைவலை பகிர்ந்த சரத்குமார்

சென்னை: “மிகப் பெரிய படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குநர் சொன்னபோது, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. யார் என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்” என்று மறைந்த நடிகரும், தேமுதிக …

சினிமாவில் தடம் பதிக்க போட்டோ எடுத்து தந்த மதுரை ‘ராசி’ – விஜயகாந்த் இளமைப் பருவ நினைவு பகிரும் ஆசைத்தம்பி

மதுரை: மறைந்த திரைப்பட நடிகர் விஜயகாந்த் சினிமாவில் சாதிக்க போட்டோ எடுத்துத் தந்த அனுபவத்தைப் பற்றி மதுரை ஸ்டூடியோ உரிமையாளர் ஆசைத்தம்பி தனது அனுபவங்களை உருக்கமாக பகிர்ந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மிக அருகிலே …

“கருப்பை வாரி பூசிக்கொண்டு ஜெயித்தவர் விஜயகாந்த்” – மாரி செல்வராஜ் புகழஞ்சலி

சென்னை: “அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த்” என மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் குறித்த …

“நொடிந்த தயாரிப்பாளர்களை கைதூக்கிவிட்டவர் விஜயகாந்த்” – நடிகர் சங்கம் புகழஞ்சலி

சென்னை: “கையொடிந்த தயாரிப்பாளர்களை கைதூக்கிவிட்டவர். இன்று சீரிய வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டுத் தந்து புது ரத்தம் பாய்ச்சியவர். அவர் அலுவலகம் அட்சய பாத்திரமாய் இருந்தது” என்று நடிகரும், தேமுதிக …

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலால் சாதிக்க முடியாதது – விஜயகாந்த் எப்படி ‘கேப்டன்’ ஆனார்? 

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் …

விஜயகாந்த் மறைவு | வெள்ளிக்கிழமை படப்பிடிப்புகள் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் மறைவையொட்டி நாளை (டிச.29) தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …