தொடர் கொலை மிரட்டல் – ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு

மும்பை: தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் தெரிவித்ததை அடுத்து நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை காவல்துறை ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளது. ’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனக்கு தொடர்ந்து …