Israel-Hamas War: 100 நாள்களை கடந்த போர்; உக்கிர இஸ்ரேல்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை …

இராக் மீது தாக்குதல்: குறி வைக்கப்பட்ட மொசாட் உளவுத்துறை

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,“இரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. இராக்கின் உறுதித் தன்மையைக் குலைக்கும் இந்தப் பொறுப்பற்ற ஏவுகணைத் …

`ராணுவம் விழிப்புடன் உள்ளது; தைவானின் முயற்சிகளை நிச்சயம்

மேலும், தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதன் மூலம் தைவானைப் போரின் ஆபத்தான நிலைமைகளை நோக்கி தள்ளுகிறது” எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். ஆனால், சீனாவின் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தைவான், …

Sweden: “நம் நாடு போரை எதிர்கொள்ளும்; தயாராக

அமெரிக்கா தலைமையில் உருவான நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை எதிர்த்த ரஷ்யா, கடுமையாக எதிர்வினையாற்றியது. அதைத் தொடர்ந்தே ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி இன்றளவும் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு …

"அமைதிக்கான 3 மூன்று நிபந்தனைகள் இவை!" –

ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் போர் தொடுத்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 21,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த …

`மணியோசைக்கு பதில் குண்டுகளின் சத்தம்தான் கேட்கிறது’-

பெத்லகேம்(Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறிஸ்துப் பிறந்த இடமாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் …

"1000 பேரை சிறை பிடித்திருக்கிறோம்… அவர்கள்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் இஸ்ரேல் குடிமக்கள் 1,200 பேரும், பாலஸ்தீன குடிமக்கள் 18,700-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தை …

"சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும்… இல்லாவிட்டாலும்

ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …

Elon Musk: `இங்கு வந்தும் பார்த்துவிட்டு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் நடந்துவந்த போரில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இந்தப் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தன. இதற்கிடையில், …

`இஸ்ரேல் இதைச் செய்தால், அந்நாட்டு வீரர்களை முழுமையாக

ஒப்பந்தத்தின்படி, நேற்றிரவு கடைசிக் கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்தது. காசா முனையிலிருந்து எகிப்த்தின் ராஃபா எல்லையில் அவர்கள் விடப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஹமாஸ் அதிகாரியும் முன்னாள் …