Dog Tag: சங்கிலி பரிசளித்த இஸ்ரேலியர்; கழுத்தில்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போர், 50 நாள்களைக் கடந்து, தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு நாடுகளில் மக்கள் பேரணிகளை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், …

Elon Musk: இஸ்ரேலுக்கு விரைந்த எலான் மஸ்க்… அதிபரைச்

இந்த நிலையில், இன்று இஸ்ரேலுக்குச் சென்றிருக்கும் எலான் மஸ்க், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அங்கு அதிபர் அலுவலகத்தில், யூதர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதை எதிர்த்துப் போராட …

போர் நிறுத்தம்: `எதுவும் நம்மை தடுக்காது; உறுதியுடன்

அப்போது இராணுவப் படையிடம், “நமது போரின் இலக்கை அடைவதற்கான சக்தியும், ஆற்றலும், விருப்பமும், உறுதியும் நம்மிடம் இருக்கிறது. எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. இதை நாம் உறுதியாக நம்பவேண்டும். இறுதி வரை, வெற்றி பெறும்வரை …

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த

இப்படியிருக்க, சமீபத்தில் காஸாவிலிருந்து வெளியேறிய டிமா, தெற்கு காஸாவிலுள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தான் தங்கியிருந்த வீடு வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானதில், டிமா உயிரிழந்தார். இந்தத் …

“காஸாமீதான போரை நிறுத்தும்வரை இஸ்ரேலுடன் எந்தத் தொடர்பும்

பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது முதற்கட்டமாக, 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், அதற்காக நான்கு நாள்கள் போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வந்திருக்கின்றன. இந்த நிலையில், காஸாமீதான போரை முழுமையாக நிறுத்தும் வரை, இஸ்ரேலுடனான தொடர்பு …

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்: நிபந்தனைக்கு

அதைத் தொடர்ந்து ஹமாஸ் போராளிக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”இந்த மனிதாபிமான போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 150 – 300 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கும். காஸா வாசிகளுக்கு இந்த போர் நிறுத்தம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.” …

`சர்ச்சைகள் உருவாக வழிவகுக்கக் கூடாது'- அரசியல் சார்ந்த

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை குறித்து, மனிதபண்பியல் மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஷர்மிஸ்தா சாஹா, நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு …

`குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு?'-

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து, அடர்த்தியாக மக்கள் வாழும் காஸா பகுதியில் தொடர் வான்வழி, தரைவழித் தாக்குதல்கள் இஸ்ரேல் படைகளால் நடத்தப்படுகின்றன. தண்ணீர், உணவு, மருந்துப் பொருள்கள் பற்றாக்குறை, பாதுகாப்பான இடம்கூட வழங்காமல், …

`நானும் போய்விட்டால் யார் சிகிச்சையளிப்பார்கள்?!’ – இஸ்ரேல்

ஹமாஸ் குழு தொடங்கிய தாக்குதலை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸாவில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்தாமல் போர்தொடுத்து வருகிறது இஸ்ரேல். இதில், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து உயிரிழந்துகொண்டிருக்க, மருத்துவமனைகளில் …

காஸாவில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்… 15 பேர் பலி;

இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60 பேர் காயமடைந்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “காஸாப் பகுதி போர்க்களம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்பகுதியில் உள்ள …