ODI WC 2023 | வில்லியம்ஸன் கைவிரலில் எலும்பு முறிவு

சென்னை: நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலகக் கோப்பையில் அடுத்த 3 ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டமும் அடக்கம். உலகக் …