முக்கிய செய்திகள் Wind Mill : காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிய குஜராத் – அதிர்ச்சி தகவல்! Wind Mill : மொத்தத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்தவர்களுக்கு சாதகமான சூழல் தமிழகத்தில் முற்றிலும் இல்லாது போனதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும். …