செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் ஏஐ மென்பொருள் இன்ஜினியரை அறிமுகம் செய்துள்ளது ‘காக்னிஷன்’ எனும் நிறுவனம். இதனை ‘டெவின்’ என அழைக்கிறது அந்நிறுவனம். கோடிங் எழுத இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Tag: World
சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ்-மெயில் எனும் இ-மெயில் சேவையின் வரவு குறித்து எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார். இது கூகுளின் ஜி-மெயிலுக்கு மாற்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் …
சான் பிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணிறவு திறன் கொண்ட சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யில் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. பயனர்கள் உடனான உரையாடலை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் தான் சாட்ஜிபிடி பெற்றுள்ள புதிய அம்சம். …
ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக, பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். …
இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டிருப்பதால், சவூதி அரேபியாவில் மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது. சவூதி அரேபியாவில் மது அருந்துபவர்களுக்குத் தண்டனையாகக் கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறைத் தண்டனையும், வெளிநாட்டவர் என்றால், உடனடியாக நாட்டை …
இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக, மாலத்தீவு கருதப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில், பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக லட்சத்தீவுக்குச் சென்றுவந்தார். தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை ட்விட்டர் எக்ஸ் …
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தனது சித்து வேலையை மெல்ல மெல்ல வெளிக்காட்டி வருகிறது. மனிதர்களின் கட்டளைக்கு இணங்க சில டாஸ்குகளை கச்சிதமாக இப்போது செய்து வந்தாலும் அது சுயமாக / தன்னிச்சையாக சிந்திக்க தொடங்கினால் …
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,“இரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. இராக்கின் உறுதித் தன்மையைக் குலைக்கும் இந்தப் பொறுப்பற்ற ஏவுகணைத் …
இந்த அரசக் குடும்பத்திடம், பல ஜெட் விமானங்கள், பல்வேறு ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரிஸ் கார்கள் இருக்கின்றன. 1,700 அறைகள் கொண்ட இஸ்தானா நூருல் இமான் எனும் மாபெரும் அரண்மனையில் தான் இவர்கள் வசித்து வருகின்றனர். …
20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் அவர்களின் நடவடிக்கையால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் தொடர் தாக்குதல் நடவடிக்கையால் வணிகக் கப்பல்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆபத்துகளை …