“அவர்கள் விதைத்ததன் விளைவே இந்த கோஷம்” – ‘ஜெய் ஸ்ரீராம்’ சம்பவம் குறித்து அமீர் கருத்து

சென்னை: “மேல்தட்டு மக்களின் மூளைக்குள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்” என இயக்குநரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீரின் இரண்டாவது உணவகத்தின் திறப்பு …

ரிஸ்வானுக்கு எதிரான ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எதிரொலி: எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் ‘#Sorry_Pakistan’

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ரிஸ்வான் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பியபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பபட்ட நிலையில் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி …

IND Vs PAK: பெவிலியன் திரும்பிய ரிஸ்வான்; `ஜெய் ஸ்ரீ

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. பலரும், இந்திய ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி …

ODI WC 2023 | ரோகித் சிக்சர் ஷோ – பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி!

அகமதாபாத்: உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 6 சிக்சர்களை பறக்க விட்டு 63 பந்துகளில் 86 ரன்களை …

ODI WC 2023 | இந்தியாவின் அபார பந்துவீச்சில் 191 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 191 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி …

India vs Pakistan @ ODI WC 2023 | இரு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் நிதான ஆட்டம்!

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 25 ஓவர்களில் 125 ரன்களைச் சேர்த்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் …

ODI WC 2023 | இந்தியா பந்துவீச்சு தேர்வு; அணிக்கு திரும்பினார் சுப்மன் கில்

அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக சிகிச்சையிலிருந்த இந்திய வீரர் சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …

ODI WC 2023 | “நம்மைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…”- ஆஸ்திரேலிய படுதோல்வி குறித்து மைக்கேல் கிளார்க்

உலகக் கோப்பை 2023 தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா போட்டியில் ஆஸ்திரேலியா எந்தவித போராட்டமும் இல்லாமல் சரண்டர் ஆனது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் …

ODI WC 2023 | இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காணும் ரஜினி, அமிதாப்!

அகமதாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நேரில் கண்டுகளிக்க உள்ளனர். வரும் சனிக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் …

ODI WC 2023 | ஆப்கன் கேப்டனின் 100+ பார்ட்னர்ஷிப் – இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு

புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய …