திருவாரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு..

திருவாரூர் மாவட்டம் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் …