டிஜிபி பதவிக்காக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சமீபத்தில் செய்த டிஜிபிகள் குழுவில், பிரஜ் கிஷோர் ரவி மூவர் குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருந்தார். முதல் இடத்தில் இருந்த சஞ்சய் அரோரா, 1988-பேட்ச் ஐபிஎஸ், தமிழ்நாடு கேடர் அதிகாரி ஆவர். இவர் தற்போது டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ளார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com