Tamil News Live Today: நெல்லை-சென்னை `வந்தே பாரத்'

நெல்லை-சென்னை `வந்தே பாரத்’ ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்

நெல்லை – சென்னை இடையிலான `வந்தே பாரத்” ரயில் உட்பட 11 மாநிலங்களில், மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில் சேவையை காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தலைநகர் டெல்லியிலிருந்து காணொளிக் காட்சி மூலம் நெல்லை-சென்னை, உதய்ப்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புரி, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய ஒன்பது வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று மதியம் 12:30 மணிக்கு தொடங்கி வைக்கவிருக்கிறார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *