அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.


எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com