திமுக அரசு Vs பாஜக – நிதிப் பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கிறதா

வேறு சில திட்டங்களிலும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதாவது, ‘பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி ஆகியவற்றை கொண்டுதான் செயல்படுத்திவருகிறார்கள். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 49 சதவிகிதமும், மாநில அரசு 49 சதவிகிதமும் நிதியை வழங்குகின்றன. மீதி 2 சதவிகிதத்தை விவசாயி கொடுப்பார். ஆனால், 2014-ல் மோடி பிரதமரான பிறகு, பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு கொடுத்துவந்த பங்கு 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. மாநில அரசின் பங்கு 73 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுவிட்டது’ என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி - மோடிஎடப்பாடி பழனிசாமி - மோடி

எடப்பாடி பழனிசாமி – மோடி

அதேபோல ‘போஸ்ட் மேட்ரிக் ஸ்காலர்ஷிப்’க்கு மத்திய அரசு கொடுத்துவந்த பங்கு குறைக்கப்பட்டுவிட்டது என்று 2021-ம் ஆண்டு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *