ஸ்ரீகாந்தின் நெற்றியில் தோட்டா பாய்ந்து வலது காது வழியாக வெளியேறியிருந்தது. பின்னர், உடனடியாக உஸ்மானியா பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் ஸ்ரீகாந்த். தோட்டாவின் காயத்தால் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சையின்போது உயிரிழந்துவிட்டார்.
இதில் ஸ்ரீகாந்த், படுக்கைக்குச் செல்வதற்கு முன் துப்பாக்கியிலிருந்த தோட்டாக்களை எண்ணிக்கொண்டிருந்தபோது விபத்து நடந்திருக்கலாம். இருப்பினும், இது சந்தேகத்துக்கிடமான மரணம் என்று வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறோம். அதோடு, ஸ்ரீகாந்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது”‘ என்றார்.
மேலும், ஸ்ரீகாந்த் குறித்து அவருடன் பணியாற்றும் சக ஊழியர் வினய் பேசியபோது, “ஸ்ரீகாந்த் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருந்தார்” எனத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com