இதனிடையே சமீபகாலமாக, ஜவுளி உற்பத்தித் தொழிலில், சந்தையில் மூலப்பொருள்களை அதிக விலைக்கு வாங்கும் சூழல், தமிழ்நாடு அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் போன்றவற்றால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், ஜவுளியின் விற்பனை குறைந்து இருப்பதால், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலருக்கு சரிவர பணி கொடுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. ஆகையால், பலர் சரியான வேலைவாய்ப்பில்லாமல் இருந்து வருகின்றனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com