ADMK: அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கு – விசாரணை நிறைவு

ADMK: அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கு - விசாரணை நிறைவு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அதற்குண்டான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல்  சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *