அக்டோபர் 30-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சியாக இருக்கிறது. அக்டோபர் 30ம் தேதி மதியம் 1:33 மணிக்கு ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசியில் பிரவேசிக்கிறார். அதே நேரத்தில் கேது துலாம் ராசியை விட்டு கன்னி ராசியில் பிரவேசிப்பார். தற்போது ராகு மேஷத்திலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com