Vande Bharat Train : சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது.. ரயில் நிலையங்களில் நிற்கும் நேரம் இதோ!

Vande Bharat Train : சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது.. ரயில் நிலையங்களில் நிற்கும் நேரம் இதோ!

சென்னை – நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கான கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம், சாதாரண சேர் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உணவு, ஜிஎஸ்டி முன்பதிவு என அனைத்தும் சேர்த்து ஏசி சொகுசு வகுப்புக் கட்டணம் ரூ.3,025 ஆகவும், சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் ரூ.1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முன்பதிவு கட்டணம், உணவு, ஜிஎஸ்டி என அனைத்தும் அடங்கும்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *