திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி.,மைதானத்தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Published:Updated:
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com