சென்னை NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.30000 ஊதியம்…!

சென்னை NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.30000 ஊதியம்...!
சென்னை NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.30000 ஊதியம்…!

சென்னையில் உள்ள NIEPMD நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Manager (Web Designer) வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. BE/B.Tech, M.Sc, MCA படிப்பை படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.30000 சம்பளமாக கொடுக்கப்படும். எனவே விருப்பமுள்ளவங்க இந்த மத்திய அரசு பணிக்கு வாக்-இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க. மேலும் விவரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.

நிறுவனம் : பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் – National Institute for Empowerment of Persons with Multiple Disabilities

இணையதளம்:

பணியிடம் : Chennai – சென்னை

இளைய மேலாளர் (வெப் டிசைனர்) பதவிக்கு 01 பணியிடங்களே NIEPMD நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு அப்பளை பண்ண அப்ளிகேஷன் பீஸ் ஏதும் கட்ட தேவையில்ல. வயது வரம்பு குறித்த விவரம் அறிவிப்பில் கொடுக்கவில்லை.

Also Read >> தமிழக அரசின் மாவட்ட சுகாதார சங்கத்தில 40000 ரூபாய் சம்பளத்தில வேலை! விண்ணப்பிக்க ரெடியா?

இந்த வேலையில் சேர்வதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்க்காணலில் கலந்துகொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities,
East Coast Road,
Muttukadu,
Chennai-603112.

இது குறித்த மேலும் விவரங்களை அறிய NIEPMD Chennai Notification லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளவும். மேலும் NIEPMD Chennai Application Form ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *