தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளியில் கிராஜுவேட் & டெக்னீஷியன் அப்ரெண்டிஸ் பணிக்கு ஆட்கள் தேவை என புதிய வேலை அறிவிப்பு ஓன்று வந்துள்ளது. இந்த பணிக்காக மொத்தம் இருபத்தைந்து (25) காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்ய திருச்சியில் வாய்ப்பு வழங்கப்படும். NRCB திருச்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 23-11-2023 முதல் 13-12-2023 வரை விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Sc, BCA, Diploma படிப்பில் தேர்ச்சி பெற்ற எல்லாருமே அப்ளை பண்ண முடியும்.
ALSO READ : தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்காக..! பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு!
விண்ணப்பதாரர்களை மெரிட் லிஸ்ட் (Merit List) மூலம் தேர்வு செய்கிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையம். விண்ணப்ப கட்டணமாக பணம் கொடுக்க தேவையில்லை.
முழு விவரங்களையும் அறிந்துகொள்ள NRCB Trichy Recruitment 2023 Official Notification லிங்கை பாருங்கள். பிறகு, NRCB Trichy Recruitment 2023 Apply Online லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பித்திடுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in