Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மிஸ் பண்ணிடாதீங்க! உடனே apply பண்ணுங்க
IT துறையில் வேலை தேடுபவர்களா நீங்கள்! அப்போ இது உங்களுக்கான பதிவு தான். Accenture நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
Accenture Recruitment 2023 | Apply Online For Business Analyst Jobs
IT துறையில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து வேலையில் சேருங்கள்.
நிறுவனம் : Accenture
பணியின் பெயர் : Business Analyst
காலியிடங்கள் : Various
விண்ணப்பிக்கும் முறை : Online
Accenture நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Business Analyst பணியில் பல்வேறு காலியிடங்களை ஒதுக்கியுள்ளது.
இந்நிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் Graduate / Post-Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையமாகவும் இருக்க வேண்டும்.
மேலும் சில தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதன்படி இப்பணிக்கு 2.5 முதல் 4 ஆண்டுகள் முன் அனுபவம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து வயது வரம்பை தெரிந்து கொள்ளலாம். தேர்வு செய்பவர்களுக்கு Accenture நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தகுதியானவர்கள் Interview/Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணபிக்கலாம். இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
நன்றி
Publisher: jobstamil.in