இருப்பினும், `முதலில் தேர்தலில் வெற்றி. அதன்பிறகு பிரதமர் யார் என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்” என மல்லிகார்ஜுன கார்கே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் அந்தக் கூட்டணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `இந்தியா கூட்டணியில் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டால், அது கூட்டணிக்கு… (a) பலன் சேர்க்கும், (b) எந்த மாற்றமும் தராது, (c) கருத்து இல்லை’ எனக் கேள்வியும், மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com