VOC Port Trust Recruitment 2024: VOC போர்ட் டிரஸ்ட் தமிழ்நாடு, தூத்துக்குடியில் துணை தலைமை மருத்துவ அதிகாரிக்கான வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஜனவரி 22, 2024 முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பணியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Degree,MBBS,Post Graduation Diploma/Degree என ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
ALSO READ : அடேங்கப்பா..! TNPSC-யில 263 காலியிடங்கள் இருக்காம்! உங்க கல்வித்தகுதிய சரிபாருங்க! உடனே அப்ளை பண்ணுங்க!
மேலும் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் துணை தலைமை மருத்துவ அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களின் வயது வரம்பானது அதிகபட்சமாக 42 ஆக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிபவர்களுக்கு கட்டணம் எதும் இல்லை. மேலும் அவர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க முகவரி கீழே தரப்பட்டுள்ளது.
தேதிகள் அறிவிப்பு:
ஆப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி : 24.11.2023
ஆப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.01.2024
அஞ்சல் முகவரி:
Secretary, VOC Port Authority, Tuticorin-628004.
மேலும் சில தகவல்களை Official Notification மூலம் பெற்று Application Form pdf உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சரியான முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in