DMK Vs BJP: பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை ஆய்வு செய்வீர்களா? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

DMK Vs BJP: பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை ஆய்வு செய்வீர்களா? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் அனுமதியில்லாமல் கொடிக்கம்பம் வைக்க முற்பட்ட விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசால் மிருகத்தனமான அடக்குமுறைக்கு பாஜக தொண்டர்கள் ஆளாவதாகவும், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் கர்நாடக முதலமைச்சர் சதானந்தகவுடா, முன்னாள் மும்பை காவல் ஆணையரும் எம்.பியுமான சத்யபால் சிங், அந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் பிசி மோகன் ஆகியோர் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளதாக பாஜக சார்பில் அறிவிப்பு வெளியானது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *